சமணர் குகை அருகே கல்குவாரி-நீதிமன்றம் தடை
மதுரை: சமணர் குகை அருகே கல்குவாரி நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.
மதுரை மாவட்டம், கீழவளவை பகுதியைச் சேர்ந்த பாண்டி, மகபூபாட்ஷா, புவனேஸ்வரி ஆகியோர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது
எங்கள் ஊரில் மிக பழமையான வரலாற்று சின்னங்கள் கொண்ட மலை உள்ளது. அதில் சமணர் குகைகளும் உள்ளன. சமணர் குகை அருகிலேயே குவாரி அமைக்க கனிமவளத்துறை தலைவர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனால் பஞ்சபாண்டவர் குகை, சமணர் குகைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்குவாரி நடத்த 2 வாரத்துக்கு தடை விதித்தனர்.
மேலும், தமிழ்நாடு கனிமவளத்துறை தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications