ராமர் பாலம்: புதி்ர் போடும் அரசு-ராம கோபாலன்
ராமேஸ்வரம்: யார் ஆட்சிக்கு வந்தாலும் ராமர் பாலத்தை உடைக்க விட மாட்டோம் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் அவர் கூறியதாவது:
ராமர் பாலத்தை உடைக்க அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது புதிர்களைச் சொல்லி வருகின்றனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் ராமர் பாலத்தை உடைக்க அனுமதிக்க மாட்டோம்.
சேது கால்வாய்ப் பணிகள் 60 சதவீதம் முடிந்து விட்டதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொல்கிறார். ஆனால், ராமர் பாலம் பகுதியில் எந்தப் பணியும் நடக்கவில்லை என்று திட்டத் தலைவர் சுரேஷ் டிவியில் அளித்த பேட்டியில் தெரிவிக்கிறார். எது உண்மை, எது பொய் என்பது தெரியவில்லை.
தற்போது குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்துள்ளது. பாகிஸ்தான் மறைமுகமாக நம் மீது போர் தொடுத்துள்ளதாகக் நினைக்கிறேன்.
வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களை இந்த அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும். பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
ராமேஸ்வரம் கோயில் ஸ்படிகலிங்க தரிசனத்துக்கு பக்தர்களிடம் ரூ.50 கட்டணம் வசூல் செய்து வருவதை நிறுத்த வேண்டும்.
மெக்கா செல்ல அரசு மானியம் வழங்குகிறது. அதே போன்று, திருச்செந்தூர், பழனி, மதுரை, சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில் போன்ற தலங்களுக்குச் செல்லும் இந்து பக்தர்களுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications