ராஜஸ்தான்-மலைக்கோவில் படிக்கட்டுகள் சரிந்து 3 பேர் பலி, இடிபாடுகளில் 250 பேர்

ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் சம்பல் பள்ளத்தாக்கில் புகழ்பெற்ற மகாதேவ் குகைக் கோவில் உள்ளது. வார விடுமுறை என்பதால் இந்த கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் சென்றனர். அப்போது திடீரென்று படிக்கட்டுகள் சரிந்து விழுந்தன. இதில் 3 பக்தர்கள் பரிதாபமாக பலியாயினர்.
250க்கும் மேற்பட்ட பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பாறைகளை பிடித்து தொங்கியபடி பலர் காப்பாற்றும்படி கதறினர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ள பக்தர்களை காப்பாற்ற ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
படிக்கட்டுகள் சரிந்து விழுந்தபோது 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் நிலை குறித்தும் இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து கோடா மாவட்ட கலெக்டர் அபே குமார் கூறுகையில், கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. நேற்று அதிகளவலான பக்தர்கள் வந்துள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது என்றார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications