'ரேஷன்' கடத்தலை விசாரிக்க தனி நீதிமன்றம்!
மதுரை: ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்கை விசாரிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல், மண்ணெண்ணை, கேஸ், பெட்ரோல், டீசல் கலப்படம் போன்ற குற்றங்களை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது. மொத்தம் 16 இடங்களில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
ரேஷன் பொருட்களை கடத்தும் குற்றங்களில் ஈடுபவர்களை பிடிக்கும் போலீசார் அந்த அந்தப் பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி வருகின்றனர். இதனால் தேவையற்ற அலைச்சல், மற்றும் கால விரயம் உள்பட பல்வேறு சிரமங்களை ஏற்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளை விசாரிக்க மாவட்டத்திற்கு ஒரு தனி நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவு, தவறு செய்பவர்கள் விரைவில் தண்டனை பெற வழி செய்துள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications