சர்தாரியின் கோரிக்கை- நிராகரித்தார் ஷெரீப்
இஸ்லாமாபாத்: மீண்டும் கூட்டணிக்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசிப் அலி சர்தாரியின் கோரிக்கையை நவாஸ் ஷெரீப் நிராகரித்து விட்டார்.
பாகிஸ்தான் ஆளும் கூட்டணியிலிருந்து விலகியுள்ள ஷெரீப் மீண்டும் கூட்டணிக்கு திரும்ப வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரான சர்தாரி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தொலைபேசி மூலம் ஷெரீப்பை தொடர்பு கொண்டும் அவர் மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து நவாஸ் ஷெரீப் கட்சி தரப்பில் கூறுகையில், ஷெரீப்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சர்தாரி, கூட்டணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும். அதிபர் தேர்தலில் நிறுத்தியுள்ள வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என சர்தாரி கோரிக்கை விடுத்தார்.
சர்தாரி பேசியதற்காக நன்றி தெரிவித்த ஷெரீப், இப்போதைக்கு கூட்டணிக்கு மீண்டும் திரும்புவது சாத்தியமற்றது என்று சர்தாரியிடம் ஷெரீப் தெரிவித்தார். அதிபர் தேர்தலில் நிறுத்தியுள்ள வேட்பாளரை வாபஸ் பெறுவதும் இயலாத காரியம் என்றும் அவர் தெரிவித்தார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications