ஹூண்டாய் கார் நிறுவனத்தில் பெரும் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனத்தில் இன்று பிற்பகல் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் நிறுவனத்தில் உள்ள பெயிண்ட் ஆலை சேதமடைந்தது.
இன்று வார விடுமுறை என்பதால் ஹூண்டாய் நிறுவனம் மூடப்பட்டிருந்தது. இதனால் உயிரிழப்பு ஏதும் இல்லை. சிலர் மட்டுமே பெயிண்ட் பிரிவில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் காயமின்றி தப்பி விட்டனர்.
தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உற்பத்திப் பிரிவு துணைத் தலைவர் இந்தர்ஜித் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications