தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிப்பு: இன்று அமைச்சரவை சிறப்பு கூட்டம்

நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் தொடர் கதையாகி விட்டன. இதனால் மத்திய அரசு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
உள்துறை அமைச்சர் சுத்தமாக செயலிழந்து விட்டார். அவர் இப்பதவிக்கு லாயக்கற்றவர், இதுவரை இருந்த உள்துறை அமைச்சர்களிலேயே இவர்தான் மோசமானவர் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிவராஜ் பாட்டீலை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
பிரதமர் பதவி விலக வேண்டும், தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது.
மத்திய அரசிலும் சில மூத்த அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீலுக்கு எதிராக உள்ளனர். குறிப்பாக லாலு பிரசாத் யாதவ் எதிர்ப்பில் தீவிரமாக உள்ளார். பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று இன்று அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பொடாவைப் போன்ற ஒரு கடுமையான சட்டம் கொண்டு வருவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications