சென்னை கடலில் 6 இலங்கை மீனவர்கள் கைது
சென்னை: இந்திய கடல் எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் இரவு இந்திய கடல் எல்லைக்குள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை துறைமுகத்தில் இருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் இந்திய கடல் எல்லையில் இலங்கைக்கு சொந்தமான விசைப் படகு சென்று கொண்டிருந்தது தெரிந்தது.
இதைப் பார்த்த கடலோர காவல் படையினர் விரைந்து சென்று அந்த விசை படகை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக படகில் இருந்த அனுந்துசேசி (29), நந்துடீரா (29), சமந்தா (30), நம்புகோரலா (30) மற்றும் மூவலு சாண்டிகே (28), லோகு எண்டிகே (26) ஆகிய 6 இலங்கை மீனவர்களை கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அவர்கள் கொண்டு வரப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications