உதவி என்ற பெயரில் இலங்கையில் காலூன்றும் பாக்.: தமிழ் எம்.பி.
சென்னை: இலங்கைக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் பாகிஸ்தான் படைகள் இலங்கையில் காலூன்றி வருகின்றன. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கும் உகந்ததல்ல என்று அந்நாட்டு தமிழ் எம்.பி. மனோ கணேசன் கூறியுள்ளார்.
சென்னை வந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானிலிருந்து தொடர்ந்து யுத்த கப்பல்கள் வந்து கொண்டுள்ளன. ஏராளமான ஆயுதங்களையும், படை வீரர்களையும் பாகிஸ்தான் அனுப்பி வைத்து வருகிறது.
மெல்ல மெல்ல இலங்கையை தனது தளமாக பாகிஸ்தான் மாற்றி வருகிறது. இது இலங்கைத் தமிழர்களுக்கு பேராபத்தாக முடியும். அது மட்டுமல்லாது, இந்தியாவின் பாதுகாப்புக்கும் இது உகந்ததல்ல.
இலங்கையில் நடக்கும் பிரச்சினையை, புலிகள் ஆதரவு, புலிகள் எதிர்ப்பு என்ற இரண்டு நிலையில் மட்டுமே இந்தியத் தலைவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நிஜமான பிரச்சினை மனித உரிமை மீறல்தான். அதை இந்தியத் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications