ஒரே காரில் 49 பேருடன் வலம் வந்த பெண்
திருச்சி: ஒரே காரில் 49 பேரை ஏற்றி 2 கிலோமீட்டர் தூரம் ரவுண்டு அடித்து லிம்கா சாதனை படைத்துள்ளார் திருச்சிையச் சேர்ந்த டிரைவிங் பள்ளி பெண் உரிமையாளர் பூங்கொடி.
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி. இவர் அதே பகுதியில் டிரைவிங் பள்ளி நடத்தி வருகிறார். சென்னையை சேர்ந்த கிரிபக்ரி என்பவர் கடந்த 1995 ம் ஆண்டு பிப்ரவரி 6 ம் தேதி அன்று ஒரே காரில் 42 பேரை வைத்து ஒட்டி லிம்கா சாதனை படைத்தார்.
இச் சாதனையை முறியடிக்கும் விதத்தில் 49 பேரை காரில் செல்வது என பூங்கொடி முடிவு செய்தார். அதன்படி, திருச்சி சின்னக்கடை வீதியில் இந்த சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்ட கலெக்டர் சவுண்டையா கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரே மாருதி காரில் 49 பேருடன் சின்னக்கடை வீதி, தெப்பக்குளம், ஆண்டார் வீதி, மலைக்கோட்டை வழியாக சுமார் 2 கி.மீ. தூரத்தை 13.43 நிமிடத்தில் சுற்றி வந்து பூங்கொடி சாதனை படைத்தார்.
அவருக்கு சமூகசேவர்கள், தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
வெல்டன் பூங்கொடி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications