நிதி நெருக்கடி: மிட்டலுக்கு ரூ.13,800 கோடி நஷ்டம் - ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கோடி!
லண்டன்: சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்புகள் பல பெரும் தொழிலதிபர்களையும் பாதித்துள்ளது. உலகப் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான நம்ம ஊர் லட்சுமி மிட்டலின் நிறுவனமும் இதற்குத் தப்பவில்லை.
நிதி நெருக்கடி காரணமாக மிட்டல் இழந்துள்ள தொகை 16.6 பில்லியன் பவுண்டுகள் (ஒரு பவுண்ட் மதிப்பு: ரூ. 83). அதாவது சுமார் 13800 கோடி ரூபாய்!
இந்த நெருக்கடியில் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ள டாப் 10 உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் லட்சுமி மிட்டல்தான் என சண்டே டைம்ஸ் கருத்து தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இவர் வாங்கிய ஆர்செலர் ஸ்டீஸ் நிறுவனத்தில் மிட்டலுக்கு 33.24 பில்லியன் பவுண்ட் பங்குகள் இருந்தன.
இப்போது அந்த பங்குகளின் மதிப்பு 16.63 பில்லியனாகக் குறைந்துள்ளது. அதாவது ஒரு மணிநேரத்துக்கு 6 மில்லியன் பவுண்ட் - ரூ.50 கோடி ரூபாய்!
மற்றொரு தொழிலதிபரான அனில் அகர்வால் 2.7 பில்லியன் பவுண்ட் இழப்புக்கு உள்ளாகியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications