குண்டுவெடிப்பு: மாஜி அமைச்சருக்கு 20 ஆண்டு தண்டனை
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவ வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த 1993ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் பலியானார். 38 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் முகம்மது சுர்தி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில் சுர்தி, ஹூசேன் கடயாலி, முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இக்பால் வாடிவாலா உள்ளிட்ட 5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தஹோல்தியா உத்தரவிட்டார்.
சுர்தி, கடயாலி, இக்பால் ஆகியோருக்கு தலா ரூ. 2 லட்சமும், முஷ்டாக் படேல் என்பவருக்கு ரூ. 1 லட்சமும், யூசுப் தாது என்பவருக்கு ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications