நானோ: கர்நாடகம், ஆந்திராவில் இடம் பார்க்கும் டாடா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் தனது நானோ தொழிற்சாலையை அமைக்க இடம் பார்த்து வருகிறது.
இன்று காலை டாடா மோட்டார்ஸின் நானோ திட்ட நிர்வாக இயக்குநர் ரவி காந்த் மற்றும் அதிகாரிகள், கர்நாடக தலைமைச் செயலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சரை தார்வாட் நகரில் சந்தித்துப் பேசினர். பின்னர் தார்வாட் மாவட்டத்தில் 1000 ஏக்கர் நிலம் தருவதாக முதல்வர் எடியூரப்பா கூறியிருந்த இடத்தையும் ரவிகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இன்று மாலை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியையும் ரவிகாந்த் சந்தித்துப் பேசுகிறார். ஹைதராபாத் மற்றும் சுற்றுப் பகுதியில் இடம் பார்க்கவும் அவர் உத்தேசித்துள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications