ஓபிசி உச்சவரம்பு அதிகரிப்புக்கு கருணாநிதி வரவேற்பு
சென்னை: பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமி லேயர் பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், கிரீமி லேயர் எனப்படும் வசதி படைத்த பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு, ரூ. 2.5 லட்சத்திலிருந்து, ரூ. 4.5 லட்சமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு முதல்வர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த முடிவு வரவேற்புக்குரியது. அதேபோல, கல்வி மற்றும் சமூக ரீதியில், பின்தங்கியுள்ள பிற்பட்ட வகுப்பினருக்கான உச்சவரம்பை முழுமையாக நீக்க வேண்டும்.
மத்திய அரசின் முடிவினால், இட ஒதுக்கீட்டின் முழுப் பலனையும் பிற்பட்ட வகுப்பு மாணவர்களால் அடைய முடியும். நிறைய மாணவர்கள் இதனால் பலன் அடைவார்கள். இருப்பினும் இது ஒரு தற்காலிகமான தீர்வே. வருமான உச்சவரம்பை முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications