தமிழகம்-புதுவையில் மழை தொடரும்

இலங்கையை ஒட்டி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கன்னியாகுமரியை ஒட்டி நகர்ந்து வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் பரவி நிலை கொண்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊட்டியில் நேற்று இரவு 8 மணி முதல் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால் காந்தல், புதுமந்து, கஸ்தூரிபாய் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 200 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலச்சரிவு அபாயமும் நிலவுகிறது. அதே போல கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. காற்றாலை உற்பத்தி பாதிப்பு-மீண்டும் மின்வெட்டு
இந் நிலையில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துவிட்டதால் 1,500 முதல் 2000 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படுள்ளது.
இதனால் தமிழகத்தில் மீண்டும் மின் வெட்டு தீவிரமாகியுள்ளது.
மழை தொடர்ந்தால் நீர் மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்கும். அப்போது தான் மின் வெட்டு குறையும்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications