7-ம் தேதி முதல் கிண்டி ரேஸ்!
சென்னை: மெட்ராஸ் ரேஸ் கிளப் நடத்தும் குதிரைப் பந்தயம், சென்னையில் 7-ம் தொடங்குகிறது.
இதுகுறித்து ரேஸ் கிளப் செயலாளர் அமானுல்லா கான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த ஆண்டுக்கான குதிரைப்பந்தயம் நவம்பர் 7ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 26ம் தேதி வரை நடக்கிறது. 42 நாட்களில் மொத்தம் 258 பந்தயங்கள் இதில் இடம்பெறுள்ளன. இதில் 87 பந்தயங்களுக்கு கோப்பை வழங்கப்படும்.
மொத்த பரிசு தொகை ரூ.9 கோடியே 72 லட்சத்து 33 ஆயிரம். பந்தயத்தில் 600 குதிரைகளும், 120 குட்டி குதிரைகளும், 14 பயிற்சியாளர் மற்றும் 50 சாரதிகளும் பங்கு பெறுகின்றனர்.
மைசூர், ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா ஆகிய மாநிலங்களை சேர்ந்த புகழ்பெற்ற குதிரைகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றன.
ரேஸ் பிரியர்களின் வசதிக்காக ஜாக்பாட், ட்ரிபிள் வின், பிளேஸ், தனாலா போன்ற டிக்கெட்டுகள் காலை 9 மணியிலிருந்து மாலை வரை விற்கப்பட்ம், என்றார் அமானுல்லா கான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications