சென்னை அருகே காலராவுக்கு பெண் பலி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: காலராவுக்கு அம்பத்தூரில் ஒரு பெண் பலியானார்.
சென்னை அருகே அம்பத்தூர், மேலப்பேடு கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு வயது 30.
இவர் வயிற்றுக் கோளாறு காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
அவர் காலராவால் உயிரிழந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பிறகே அவர் காலராவால் இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பது தெரிய வரும் என அவர்கள் தெரிவித்தனர்.
டாக்டர்களும், உரிய விசாரணைக்குப் பிறகே பெண்ணின் சாவுக்கான காரணம் தெரியும் என கூறியுள்ளனர்.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications