தூத்துக்குடி-சர்ச் கட்டடம் இடிந்து 4 பேர் பலி
ஏரல்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே புதுப்பித்துக் கட்டப்பட்டு வந்த சர்ச் இடிந்து விழு்நததில் 4 பேர் பலியானார்கள்.
தூததுக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் ஞானப்பிரகாசியர் பட்டணம் என்ற கிறிஸ்தவ ஆர்சி தேவாலயம் உள்ளது.
இந்த கோயிலின் பங்கு கிளை ஆலயமான புனித சுவாமி நாதர் ஆலாயம் செபத்தையாபுரத்தில் உள்ளது. இந்த ஆலயம் 1947ல் கட்டப்பட்டது. பழமையான இந்த கிருஸ்தவ ஆலயத்தை புதுப்பித்து கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த ஆலயத்தை புதுப்பிக்கும் பணி கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.
ஆலய கட்டிடத்தில் கான்கிரிட் போடும் பணி நேற்று நடந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மாலையில் வேலை நிறைவுபெறும் வேளையில் திடீரென சுமார் 25 அடி உயர கான்கீரிட் தளம் இடிந்து விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கல் ஓட்டம் பிடித்தனர். ஆனால் கட்டிடத்தின் உள்பகுதியில் 4 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். கட்டிடத்தின் மேல் நின்றவர்கள் லேசான மற்றும் பலத்த காயத்துடன் தப்பி விட்டனர்.
கான்கீரிட் இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட ஏரலை சேர்ந்த மகாராஜன், கூட்டம்புளியை சேர்ந்த முத்து, சேர்வைக்காரன் மடத்தை சேர்ந்த கிருஷ்ணன் சிவஞானபுரத்தை சேர்ந்த மாரிமுத்து ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications