ஒரு நாள் ஆஸ்கர் விருது பெறுவார் ஏ.ஆர்.ரஹ்மான்: ஜெ.
சென்னை: இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு நாள் ஆஸ்கர் விருது பெற்று நாட்டுக்கும், தமிழ் சினிமாவுக்கும் பெருமை சேர்ப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.
கோல்டன் குளோப் விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், தாங்கள் "ஸ்லம் டாக் மில்லியனர்' படத்திற்கு இசை அமைத்ததற்காக சர்வதேச சிறப்புமிக்க "கோல்டன் குளோப்' விருது பெற்றதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.
இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்பதற்காக பெருமிதம் ஏற்பட்டது. தமிழக திரைத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த உயரிய விருது கிடைத்திருப்பதற்காக மகிழ்ச்சி அடைந்தேன்.
இது போன்று தாங்கள் மேலும் பல உயர்வுகளை பெற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். தாங்கள் நிச்சயமாக ஒரு நாள் ஆஸ்கர் விருதையும் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்ப்பீர்கள் என்பது உறுதி என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
-
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications