வழியில் தரையிறங்கிய ஈரோபைட்டர்!
Subscribe to Oneindia Tamil

ஐரோப்பிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பான ஈரோபைட்டர் ரகத்தைச் சேர்ந்த 4 விமானங்கள் பெங்களூர் புறப்பட்டன. இதில் ஒரு விமானத்தில் வழியில் கோளாறு ஏற்பட்டுவிட அது ஐக்கிய அரபு எமிரேட்டின் அல்-தாப்ரா விமானத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானத்தை சரி செய்ய ஜெர்மனியிலிருந்து ஒரு குழு விரைந்துள்ளது.
மற்ற மூன்று விமானங்களும், ஒரு ஏ-310 ஏர் பஸ் எரிபொருள் டேங்கர் விமானமும் பெங்களூர் வந்து சேர்ந்துவிட்டன.
இந்தியாவுக்கு ஈரோபைட்டர் விமானங்களை வி்ற்கும் முயற்சியில் ஜெர்மனி தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு! -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
உலகின் சிறந்த உணவு நகரங்கள் பட்டியலில்.. இடம் பிடித்த இந்தியன் சிட்டி! பெங்களூருக்கு தனி மவுசுதான்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications