எல்டிடிஇ-க்கு உதவுவதாக புகார் - தமிழ் அமைப்புக்கு அமெரிக்கா தடை
வாஷிங்டன்: விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து தமிழ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளைக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலக இயக்குநர் ஆடம் ஸூபின் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அவை போன்ற பிற அமைப்புகள், இதுபோன்ற அறக்கட்டளைகளை தங்களது நிதித் தேவைக்காக நம்பியுள்ளன. இவர்கள் மூலம் நிதியை வசூலித்து தங்களது வன்முறைச் செயலுக்கு பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்ற அறக்கட்டளைகளுக்குப் பின்னால் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்கள் மீது நாங்கள் கூடுதல் கண்காணிப்பு செலுத்துகிறோம். பெயரை மாற்றியோ, வேறு ரூபத்திலோ அவர்கள் செயல்படாமல் தடுப்போம் என்றார்.
ஏற்கனவே அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட தமிழர் மறு சீரமைப்புக் கழகத்தின் தலைவராக இருப்பவர்தான், தமிழ் பவுண்டேஷன் அறக்கட்டளையின் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் மறு சீரமைப்புக் கழகம் கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி தடை செய்யப்பட்டது.
-
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications