சத்தியமூர்த்தி பவன் அருகே பேனர்களுக்கு தீவைப்பு - பதட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அருகே காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்த 3 பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று மாலை மயிலாப்பூர் மாங்கொல்லைப் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசவுள்ளார்.
இதுதொடர்பாக நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சத்தியமூர்த்தி பவன் அருகே பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.
சத்தியமூர்த்தி பவன் - மணிக்கூண்டு சந்திப்பில் 3 பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனர்களை நள்ளிரவில் சில விஷமிகள் தீவைத்து எரித்து விட்டனர். மேலும், சத்தியமூர்த்தி பவன் எதிரே கட்டப்பட்டிருந்த இரு பேனர்கள் கிழிக்கப்பட்டன.
இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications