விசாரணைக்காக கஸாபை ஒப்படையுங்கள் - பாக்.

மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி கஸாப் கைது செய்யப்பட்டான். அவனது வாக்குமூலத்தில் இருந்து மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளே காரணம் என்பது உறுதியானது.
இது தொடர்பான அனைத்து ஆவணங்களை பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்தது. இந்தியா தேடி வரும் குற்றவாளிகளை பாகிஸ்தான் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கேட்டது.
இந்நிலையில் தங்களுக்கு மும்பை தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி வந்த பாகிஸ்தான் சமீபத்தில் சதி திட்டம் தங்கள் நாட்டில் தான் தீட்டப்பட்டது என்பதை முதன் முறையாக ஒப்புக்கொண்டது.
இதையடுத்து இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி முகமது அஜ்மல் கஸாப் உட்பட 9 பேர் மீது பாகிஸ்தான் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறுகையில்,
கஸாப் பெயரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று விசாரணை அதிகாரிகள் கருதினால், அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.
ஆனால், தற்போது இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. கஸாபை அழைத்து வருமாறு பாகிஸ்தான் கோர்ட்டு பரிந்துரைத்தால் அதை ஏற்றுக் கொண்டு கண்டிப்பாக அவரை அனுப்பி வைக்குமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம் என்றார் மாலிக்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications