கோவை சிறையில் கைதிகள் - வார்டன்கள் பயங்கர மோதல் - 8 பேர் படுகாயம்
கோவை: கோவை மத்திய சிறைக்குள் கைதிகளுக்கும், வார்டன்களுக்கும் இடையே இன்று பயங்கர மோதல் மூண்டது. இதில் 3 வார்டன்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை காந்திபுரம் பஸ்நிலையம் அருகே மத்திய சிறைச்சாலை உள்ளது. இன்று சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கும், வார்டன்களுக்கும் இடையே திடீரென பயங்கர மோதல் மூண்டது.
உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கைதிகளை சமாதானப்படுத்தினர். அதன் பின்னரே கைதிகளிடம் இருந்து 3 வார்டன்கள் மீட்கப்பட்டனர்.
உடனடியாக அவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வார்டன்கள் தாக்கியதில் கைதிகள் கணேஷ், சங்கர் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிறை வளாகத்தில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறைக்குள் பதட்டம் நீடிப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications