20ம் தேதி சென்னை வரும் பிரதீபா பாட்டீல்
சென்னை: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வருகிற 20ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை பரங்கிமலையில் ராணுவ பயிற்சி அகாடமி (Officers training Acadamy) உள்ளது. இங்கு பயிற்சி பெற்று வரும் ராணுவ அதிகாரிகளின் நிறைவு விழா 21ம் தேதி நடைபெறுகிறது.
மொத்தம் 155 பேர் பயிற்சி முடித்து வருகின்றனர். அவர்களில் 40 பேர் பெண்கள் ஆவர்.
இந்த விழாவில் பிரதீபா பாட்டீல் கலந்து கொள்கிறார். இதற்காக 20ம் தேதி இரவு அவர் சென்னை வருகிறார். இரவு ஆளுநர் மாளிகையி்ல் அவர் தங்குகிறார்.
அடுத்த நாள் காலை ஆறரை மணிக்கு அவர் கிளம்பி, ஆறே முக்கால் மணிக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி விழாவில் கலந்து கொள்கிறார்.
அங்கு உரையாற்றும் பிரதீபா பாட்டீல், ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளை அவர் கண்டு ரசிக்கிறார். பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகளையும் பிரதீபா பட்டீல் வழங்கி கெளரவிக்கிறார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications