கசாப்புக்கு 'கபாப்'..எனக்கு சுரைக்காய்?-வருண் புலம்பல்
மீரட்: மும்பையில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப்புக்கு சிறையில் தந்தூரி சிக்கன் தருகிறார்கள். ஆனால் எனக்கோ வெறும் சுரைக்காய் கூட்டுதான் கொடுத்தார்கள் என கூறியுள்ளார் வருண் காந்தி.
இஸ்லாமியர்களுக்கு எதிராக துவேஷமாக பேசியதாக கைதாகி தற்போது பரோலில் விடப்பட்டுள்ள வருண் காந்தி உ.பி. மாநிலம் மீரட்டில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எடா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த எனக்கு அங்கு சாப்பிட சுரைக்காய் கூட்டு கொடுத்தார்கள். ஆனால் கசாப்புக்கு சிறையில் தந்தூரி சிக்கன் கொடுக்கிறார்கள். இருந்தாலும் நான் சைவம் என்பதால் எனக்கு சுரைக்காய் கூட்டு பிடிக்கும்.
காங்கிரஸ் தனது கடைசி மூச்சை விட்டுக் கொண்டு இருக்கிறது. எனவே சாகப் போகிற அக்கட்சி குறித்து நான் விமர்சிக்கப் போவதில்லை.
மரண படுக்கையில் இருப்பவர்கள் பற்றி தவறாக எதுவும் பேசக்கூடாது என்று என்னிடம் தாயார் மேனகா காந்தி கூறி இருக்கிறார். சாகப் போகிற காங்கிரஸ் கட்சிக்கு போடும் ஓட்டு வீண் என்றார் வருண் காந்தி.
-
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications