புதுச்சேரியிலிரு்து தேர்தலையொட்டி மது கடத்தல் - போலீஸ் தீவிர கண்காணிப்பு
சென்னை: தேர்தலையொட்டி புதுச்சேரியிருந்து மது பாட்டில்கள் கடத்தப்படுவதைத் தடுக்க எல்லைப் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் மது ஆலைகள் அதிகம். அங்கு விலையும் குறைவு. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள், தங்களது தொண்டர்கள் உற்சாகம் குறையாமல் பணியாற்றுவற்காக பல்க் ஆக ஆர்டர்கள் கொடுத்து புதுச்சேரியிலிருந்து மது வகைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் புதுச்சேரியிலிருந்து மது வகைகளை வாங்கி தமிழகத்திற்குக் கொண்டு வரக் கூடாது. இதற்காக போலீஸார் கண்களில் மண்ணைத் தூவுவற்காக குளிர்பானங்கள் என்ற பெயரில் மது பான பாட்டில்களை கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக ரகசியமாக கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் தமிழகத்திற்குள் கொண்டு வரப்படுவதைத் தடுக்க போலீஸாருக்கு சென்னை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல புறநகர் போலீஸார், தாம்பரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications