ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி பொறுப்பேற்றனர்

வெள்ளிக்கிழமையன்று மன்மோகன் சிங் தலைமையிலான 19 பேர் கொண்ட கேபினட் பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து ஆறு அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று உள்துறை அமைச்சராக ப.சிதம்பரமும், பாதுகாப்புத்துறை அமைச்சரராக அந்தோணியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பொறுப்பேற்ற பின்னர் அந்தோணி செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டின் பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது.
குறிப்பாக கடலோரப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அந்தோணி.
பிரணாபும் பொறுப்பேற்றார்..
அதேபோல நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியும் இன்றே தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் பிரணாப். அதன் பின்னர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அப்பொறுப்புக்கு அவர் வந்துள்ளார்.
நிதித்துறை செயலாளர் அசோக் சாவ்லா மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் பிரணாபை வரவேற்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications