ராமலிங்க ராஜு காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil

ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு மற்றும் ஆறு முக்கிய முன்னாள் சத்யம் அதிகாரிகள் இன்று 15-வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களது நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு அதிகரிப்பதாகக் கூறி, சிறையிலடைக்குமாறு கூறினார் நீதிபதி.
மீண்டும் அனைவரையும் சஞ்சாலகுடா சிறைக்கு அழைத்துச் சென்றனர் போலீசார்.
ஜனவரியில் கைது செய்யப்பட்டதிலிருந்து இவர்களுக்கு காவல் நீட்டிக்கப்படுவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் இறுதிக்குள் இந்த வழக்கில் மோசடி செய்யப்பட்ட தொகை அளவை வெளிக் கொணர்வதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் மே மாத இறுதியை நெருங்கிய நிலையிலும், இதுவரை ராஜுக்கள் மோசடி செய்த பணம் எங்கே உள்ளது, என்ன ஆனது என்பது பற்றியும் வெளிப்படையான அறிக்கை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications