தமிழ்ச்செல்வன் குடும்பம் யு.கே. செல்ல விருப்பம்!
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாமில் தங்கியுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் விரைவில் விடுதலையாகி, இங்கிலாந்து செல்ல விரும்புவதாக இலங்கை பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாமில், அகதிகளோடு அகதிகளாக தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் இரு குழந்தைகளும் தங்கியுள்ளனர்.
இதுகுறித்து சேனாரத்ன கூறுகையில், வவுனியா இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள அகதி மக்களை நான் கடந்த வாரம் நேரில் சென்று, மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்தேன்.
அங்கு தங்கியிருந்து பணியாற்றும் மருத்துவர்களுடன் பேசினேன். தாங்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வழங்கி வரும் சேவை குறித்து விளக்கினர்.
அங்குள்ள டாக்டர்களுக்கு முறையான தங்கும் வசதி இல்லை. அதுதொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சில முகாம்களில் கழிப்பறை வசதி இல்லை, தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாமலும் உள்ளன. அவற்றைத் தீர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வவுனியா பயணத்தின்போது தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து உரையாடினேன். தமிழ்ச் செல்வனின் மகள் 5 ஆம் வகுப்பிலும் மகன் முதலாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
தமிழ்ச்செல்வனின் மனைவி தாங்கள் விரைவில் விடுதலையாகி இங்கிலாந்துக்கு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.
இருப்பினும் இதுகுறித்து சட்டப்படி என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications