மின்வெட்டு விலக்கு அறிவிப்பு: ஸ்டாலினுக்கு சிஐஐ நன்றி!
சென்னை: விரைவில் 100 சதவிகிதம் மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் என துணை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளதை இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) வரவேற்றுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவர் ரகுநாதன் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் பெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு இன்னமும் 20 முத்ல 30 சதவிகிதம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. இதை அடியோடு நீக்குவதாக தமிழக துணை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. வரவேற்கத் தக்க அறிவிப்பு இது. மாநில மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும் இது குறித்து உறுதியளித்துள்ளார்.
கடந்த மாதம் குறைந்த அழுத்த மின்சாரம் பெறும் தொழிற்சாலைகளுக்கு முழுவதுமாக மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதிக அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் பெரிய தொழிற்சால்களுக்கு இப்போது மேலும் கூடுதல் மின்சாரம் தருவதாகவும், விரைவில் முழுமையாக மின்வெட்டே இல்லாத நிலையை ஏற்படுத்தப் போவதாகவும் முக ஸ்டாலின் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையை தொழில் துறையில் ஏற்படுத்தியுள்ளது. வேற்று மாநில தொழில் முனைவோரும் இனி தமிழகம் நோக்கி வரும் வாய்ப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
இதற்காக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சிஐஐ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications