'எஸ்எஸ்எல்சி'-ரத்து செய்ய தமிழாசிரியர்கள் எதிர்ப்பு
காஞ்சிபுரம்: 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கூடாது என தமிழாசிரியர் கழகம் கூறியுள்ளது.
எஸ்எஸ்எல்சி, சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு பாஜக ஆளும் மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இடதுசாரிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிகிவித்துள்ளன. காங்கிரஸ் மாநில அரசுகள் இந்த உத்தரவை ஏற்கவுள்ளன.
இந் நிலையில் தமிழக அரசு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந் நிலையில் தமிழாசிரியர் ழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கூடாது, பொதுத் தேர்வுகளில் தமிழில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு விருது வழங்க வேண்டும்,
தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளில் புதிய தமிழாசிரியர்கள் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications