இந்தியாவின் ஏற்றுமதி மே மாதத்தி்ல் 29.2% வீழ்ச்சி!
டெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தி்ல் 29.2 சதவீத அளவுக்குக் குறைந்து விட்டது.
கடந்த எட்டு மாதங்களாக தொடர்ந்து இந்தியாவின் ஏற்றுமதி உயர்வு நிலையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகச் சந்தைகளில் நிலவும் பொருளாதார மந்த நிலைதான் ஏற்றுமதி அளவு இவ்வளவு பெரிய அளவில் குறைய முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் ஏற்றுமதி அளவு 15.55 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அது இந்த ஆண்டு மே மாதத்தில் 11.01 பில்லியன் டாலர்களாக குறைந்து விட்டது.
அதேபோல இறக்குமதியும் கூட கணிசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மே மாதம் 39 சதவீத அளவுக்கு இறக்குமதி குறைந்து விட்டது. இறக்குமதி அளவு 16.21 பில்லியன் டாலராக இருந்தது.
மே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 5.20 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் 11.13 பில்லியனாக இருந்தது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications