புதிதாக தொழில் தொடங்க மும்பை, சென்னையை விட பாட்னா பெட்டர் - உலக வங்கி

உலக வங்க மற்றும் சர்வதே நிதிக் கழகம் ஆகியவை இணைந்து இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த நகரங்கள் என்ற ரேங்கிங் பட்டியலை வெளியிட்டுள்ளன.
மொத்தம் 17 நகரங்கள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் தொழில் தொடங்க எளிதான நகரங்களாக லூதியானா, ஹைதராபாத், புவனேஸ்வர், கர்கான், அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர், குவஹாத்தி ஆகிய நகரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் சென்னைக்கு 15வது இடம் கிடைத்துள்ளது. 14வது இடத்தில் பாட்னா உள்ளது. கொல்கத்தாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.
தொழில் தொடங்குவது, கட்டுமான அனுமதிகளைப் பெறுவது, சொத்துக்களைப் பதிவு செய்வது, வரிகளைக் கட்டுவது, வியாபாரம் செய்வது, ஒப்பந்தங்களை அமல்படுத்துவது, தொழில்களை மூடுவது ஆகிய 7 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியலை உருவாக்கியுள்ளனர்.
அதேசமயம், அடிப்படமைக் கட்டமைப்பு வசதிகள், பணியாளர்கள், பாதுகாப்பு உள்ளிட்டவை இதில் கணக்கெடுக்கப்படவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications