ஏழைகளுக்கு ரூ. 3க்கு 25 கிலோ அரிசி/கோதுமை

இதன்படி மாதந்தோறும் வறுமைக் கோட்டுக்குக் கீ்ழ் வசிக்கும் குடும்பத்தினருக்கு கிலோ ரூ. 3க்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். இதற்காக ரூ. 350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள் மூலமாக இவை வழங்கப்படும். இதற்காக உணவு உத்தரவாத மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
கல்விக் கடன் மீதான வட்டி தள்ளுபடி..
அதே போல நாடு முழுவதும் ஏழை மாணவர்களுக்கான கல்விக் கடன் மீதான வட்டி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. வங்கிகள் தரும் இந்தக் கடன்கள் மீதான வட்டியை அந்த வங்கிகளுக்கு மத்திய அரசு மானியமாகத் தந்துவிடும். இதன்மூலம் 5 லட்சம் மாணவர்கள் பலனடைவர்.
சிறுபான்மையினருக்கு..
அதே போல சிறுபான்மையினர் நலத் திட்டங்களுக்கான நிதி உதவி ரூ. 1,740 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் 74 சதவீதம் அதிகமாகும்.
தலா ரூ. 25 கோடியில் முர்ஷிதாபாத் மற்றும் கேரள மாநிலம் மலப்புரத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகங்களின் துணை வளாகங்கள் உருவாக்கப்படவுள்ளன.
பெண் கல்வியை இரு மடங்காகக்க திட்டம்..
அதே போல 3 ஆண்டுகளில் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய பெண்கள் கல்வி இயக்கம் துவக்கப்படுகிறது.
இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications