வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 1.6 லட்சமாக உயர்வு

பெண்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 10,000மும் மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 15,000மும் உயர்த்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
இதுவரை ரூ.1.5 லட்சமாக இருந்த வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.6 லட்சமாகிறது. இதன்மூலம் இனி ரூ. 1.6 லட்சம் வரை வரி இருக்காது. அதற்கு மேலான ஊதியத்துக்கே வருமான வரி இருக்கும்.
பெண்களின் வருமானத்தில் 1.9 லட்சம் வரை இனி வரி விலக்கு கிடைக்கும். முதியோருக்கு ரூ. 2.4 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும்.
அதே போல ஆண்டு ஊதியம் ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக உள்ளவர்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த 10 சதவீத கூடுதல் வரி வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அதேபோல வருமான வரி தாக்கல் செய்வதற்கான முறைகள் எளிமைப்படுத்தப்படவுள்ளன. இதற்காக சரால் (Saral) திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு சரால்-2 என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கி வந்த சலுகைத் திட்டங்கள் (குறைந்த விலை உணவு, போக்குவரத்து) ஆகியவை மீதான வரி (Fringe Benefit Tax) விலக்கப்பட்டுவிட்டது.
அதே நேரத்தில் கார்பரேட் நிறுவனங்களுக்கான வரி விதிப்பில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
18 ஜஜி திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கான வருமான வரி விலக்கு ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications