இந்தியாவின் நிதியுதவிக்கு நன்றி: இலங்கை தூதர்
சென்னை: இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ. 500 கோடியும், தமிழக அரசு ரூ. 25 கோடியும் தருவதாக உறுதியளித்துள்ளதை நாங்கள் மதிக்கிறோம், வரவேற்கிறோம் என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் ரொமேஷ் ஜெயசிங்கே கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஐ.நா. அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் துணையை, தமிழர் மறுவாழ்வுப் பணிகளுக்காக நாடவுள்ளோம்.
இலங்கையில் தற்போது நிலைமை முன்னேறி வருவதாலும், பாதுகாப்பு சற்று மேம்பட்டிருப்பதாலும், ஐ.நா. அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம், பன்னாட்டு தொண்டு அமைப்புகளை உள்ளே அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
அதிபர் ராஜபக்சே, தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளார்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான தற்போதுள்ள உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றார்.
இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் பேசுகையில், தனி ஈழக் கோரிக்கை செத்து விட்டது. இதை முதல்வர் கருணாநிதியே சட்டசபையில் தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசியல் வாதிகள் எதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். தனி ஈழ ஆதரவு நிலையைக் கைவிட்டு விட்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காணவும், தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டும் முயற்சியிலும் அவர்கள் ஆக்கப்பூர்வமாக ஈடுபட வேண்டும் என்றார் ராம்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications