தீவனம் இலவசமானால் மாடுகள் கலைஞரே என கத்தும்-பாமக நகைச்சுவை
சென்னை: திமுக அரசு மாட்டு தீவனங்களை இலவசமாக வழங்கினால், அம்மா என கத்துகிற மாடுகள் இனி கலைஞரே என கத்தும் என பாமக உறுப்பினர் ராமநாதன் கூறியதால் அவையே சிரிப்பலையில் குலுங்கியது.
நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் பாமக எம்எல்ஏ கே.வி ராமநாதன் பேசுகையில்,
மனிதர்களுக்கு 1 கிலோ அரிசி ரூ. 1க்கு கிடைக்கிறது. கால்நடைகளின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. அவற்றுக்கான தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டன. ஆனால், பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படவில்லை.
எனவே கால்நடை தீவணங்களை இலவசமாக வழங்க வேண்டும். தமிழக அரசு அவ்வாறு செய்தால் 'அம்மா அம்மா' என கத்தும் மாடுகள் இனி 'கலைஞரே கலைஞரே' என கத்தும் என்றார். இதைக் கேட்டதும் சபையே சிரிப்பலையில் குலுங்கியது.
இதையடுத்து பதிலளித்த பால்வளத் துறை அமைச்சர் மதிவாணன், கால்நடை தீவன விலைகளை தனியார் விற்பனை விலையை விட குறைந்த விலைக்கே விற்பனை செய்து வருகிறோம் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications