துணை முதல்வர் பதவி-சட்ட மசோதா தாக்கல்
சென்னை: துணை முதல்வர் பதவியை சட்டப்படி பதிவு செய்வதற்கான மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று சட்டமன்றத்தில் 9 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் அமைச்சர் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக பதவி நியமனம் செய்ததை சட்டப்படி பதிவு செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவும் அடக்கம்.
மேலும் புதிய வாகனங்களை பதிவு செய்யும் நேரத்திலேயே அவற்றின் மீது சாலை பாதுகாப்பு வரியை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா,
35 பேரை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்ட காண்ட்ராக்ட் பஸ்களின் தரை பரப்பின் அடிப்படையிலும், மற்ற காண்ட்ராக்ட் பஸ்களில் இருக்கைகளின் அடிப்படையிலும் அரசு வரி விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா,
வரி விதிப்பின்போது அதை எதிர்த்து அப்பீல் செய்யும் வாகன உரிமையாளர்கள் அரசு விதித்த வரியில் 50 சதவீத வரியை செலுத்த வகை செய்யும் சட்ட திருத்த மசோதா,
செங்கல் சூளைகளின் அடுப்புகளின் அடிப்படையில் வரி விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா,
விவசாய தொழிலாளர்கள் நல வாரியத்தின் இணை தலைவரை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா உள்பட 9 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றை அமைச்சர்கள் ஸ்டாலின், கே.என்.நேரு, உபயதுல்லா, பெரியசாமி ஆகியோர் தாக்கல் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications