மாயாவதி-லாலு-முலாயம்: என்எஸ்ஜி பாதுகாப்பு கட்?

இந்தப் பாதுகாப்புக்குப் பதில் பிற துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு இவர்களுக்கு தரப்படவுள்ளது.
இதுதொடர்பான வரைவுத் திட்டம் உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முடிவெடுக்கவுள்ளாராம்.
தற்போது இசட் பிளஸ் ரகத்தின் கீழ் வரும் 32 விஐபிக்களில் 20 பேருக்கு என்எஸ்ஜி கமாண்டோப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற 12 பேருக்கு மாநில போலீஸார், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் உள்ளிட்ட படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மாயாவதி உள்ளிட்டோர் தவிர எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி, உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, எம்.எஸ். பிட்டா ஆகியோருக்கு தொடர்ந்து என்எஸ்ஜி பாதுகாப்பு தரப்படுமாம்.
சமீபத்தில் 400 விஐபிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் எக்ஸ், ஒய், இசட், இசட் பிளஸ் பாதுகாப்பு உட்பட்டவர்கள் ஆவர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான சிவராஜ் பாட்டீல், ராம் விலாஸ் பாஸ்வான், ஜக்மோகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பைக் குறைப்பது, நட்வர் சிங்குக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை ரத்து செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டதாம்.
வருண் காந்திக்கு தொடர்ந்து ஒய் பிரிவு பாதுகாப்பு தருவது எனவும், அவரது வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு தருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications