ரூ.83 லட்சம் மோசடி-போலீஸ் பிடியில் தொழிலதிபர்!
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் ரூ.83 லட்சம் மோசடி தொடர்பாக தொழிலதிபரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வையாபுரிநகரைச் சேர்ந்த பழனிசாமி மகன் ஸ்ரீசரவணன் (33). இவர், அதே பகுதியில் ஒரு ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம் இந்திய தொழில் கூட்டமைப்பு துணைத் தலைவர் டி.எஸ். விஜி என்பவர் வெளிநாட்டில் ஜவுளி ஏற்றுமதி உத்தரவு வாங்கித் தருவதாக கூறி ரூ. 83 லட்சத்து 766 பெற்றுள்ளார்.
ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி உத்தரவு பெற்றுத் தரவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, தன்னிடம் வாங்கிய பணத்தைப் பெற்றுத் தருமாறு கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஸ்ரீசரவணன் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து துணைக் காவல் கண்காணிப்பாளர் சின்னையன் தொழில் அதிபர் விஜியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications