திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய தயார்-எஸ்.வி.சேகர்
Subscribe to Oneindia Tamil

அவர் அளித்துள்ள பேட்டியில்,
இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய அழைப்பு வந்தால் அதை ஏற்று பிரச்சாரம் செய்யத் தயாராக இருக்கிறேன். என் பிரச்சாரம் அதிமுகவின் தேர்தல் புறக்கணி்ப்பையே மையமாகக் கொண்டிருக்கும்.
மேலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் கூடாது என்று சொல்லப்படுவதை எதிர்த்தும் பிரச்சாரம் செய்வேன். தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணத்தை ஆராய்வது தான் சரியே தவிர, வாக்குப் பெட்டி மீது பழி போட்டுவிட்டு தப்பிக்கக் கூடாது.
2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக வென்றபோது மட்டும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா?.
அதிமுக தன்னை திருத்துக் கொள்ளாவிட்டால் இனிமேல் வெற்றி என்பதே கானல் நீராகிவிடும் என்றார் சேகர்.
More From
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications