பேசினால் தீர்க்க முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்துள்ள சிலை திறப்பு - எதியூரப்பா

பெங்களூர் அல்சூரில் இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு எதியூரப்பா பேசுகையில்,
இன்று எனது வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். நாம் அனைவரும் இந்தியரே என்பதை இந்த விழா நிரூபித்துள்ளது. மொழிகளால் வேறுபாடுகள் பாராட்டுவது தேவையற்றது என்பதை இது நிரூபித்துள்ளது.
திருவள்ளுவர் சிலையும், சென்னையில் திறக்கப்படவுள்ள சர்வக்னர் சிலையும், இரு மாநில மக்களின் இதயச் சின்னங்களாகும்.
எந்தப் பிரச்சினையையும் பேசினால் தீர்க்க முடியும் என்பதை தமிழகமும், கர்நாடகமும் நிரூபித்துள்ளன. தமிழகம், கர்நாடகம் மட்டுமல்ல, தமிழர்கள், கன்னடர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்பதை இந்த நிகழ்ச்சி நிரூபித்துள்ளது.
இரு மாநில மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எனது லட்சியம்.
மொழி வேறுபாடுகள் இன்றி இரு மாநில மக்களும் தண்ணீரையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏற்பட்டுள்ளது என்றார் எதியூரப்பா.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications