லஞ்ச வழக்கு - இஎஸ்ஐ பெண் அதிகாரி எழிலரசியின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: ரூ. 8 லட்சம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட இ.எஸ்.ஐ இயக்குநர் எழிலரசியின் ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
கடந்த வாரம் நடந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் அதிரடி சோதனையில் இ.எஸ்.ஐ. இயக்குநர் எழிலரசி மற்றும் மருந்து நிறுவன ஏஜென்டுகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மருந்துகள் ஆர்டர் கொடுப்பது தொடர்பாக ரூ. 10 லட்சம் லஞ்சம் கேட்டிருந்தார் எழிலரசி. இறுதியில் பேரம் பேசி ரூ. எட்டரை லட்சத்திற்கு படிந்து வந்தார். அந்தப் பணத்தைக் கொடுப்பதற்காக மருந்து நிறுவன ஏஜென்டுகள் வந்தபோது போலீஸார் அவர்களை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
இதையடுத்து எழிலரசி உள்ளிட்ட 6 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், எழிலரசியின் ஜாமீன் மனுவை மட்டும் தள்ளுபடி செய்தார்.
ஏஜெண்டுகள் சுரேஷ்பாபு, சீனிவாசன், ஆராவமுதன், புருஷோத்தமன், கல்பேஷ்கர் ஆகிய 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications