இடைத்தேர்தல்-கொமுகவுக்கு தேவர் பேரவை ஆதரவு
கோவை: தொண்டாமுத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக பசும்பொன் தேவர் பேரவை தெரிவித்துள்ளது.
இது குறி்தது பசும்பொன் தேவர் பேரவை தலைவர் சுப. சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறுகையில்,
கோயம்புத்தூர் மாவட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. ஆனால், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்தை விட, ஒட்டு மொத்தமாக கொங்கு மண்டலத்தின் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்து வருவது பாராட்டதக்கது.
இதன் அடிப்படையில் தான், நாங்கள் அவர்களின் கொள்கையில் ஒருமித்துப் போகிறோம். இதுவரை ஆட்சி, அதிகாரங்களில் பங்கேற்றிருந்த அரசியல் கட்சிகள், இந்த மாவட்டத்துக்கு பெரிதாக எதையும் செய்யவில்லை.
எனவே தான், இந்த இடைத்தேர்தலில் கொமுகவை ஆதரிக்க வேண்டும் என எங்கள் இன மக்களை வலியுறுத்துவோம்.
கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக தேவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கொமுகவை ஆதரிப்பார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications