சாக்கில் அடைத்து சாக்கடையில் வீசப்பட்ட பெண் சிசு!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சாக்குப் பையில் அடைத்து சாக்கடையில் வீசப்பட்ட பெண் சிசு மீட்கப்பட்டது.
திண்டுக்கல், ஆபிசர்ஸ் கிளப் அருகே உள்ள சாக்கடையில் கிடந்த சாக்குப் பையிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் திடுக்கிட்டு சாக்குப் பையை எடுத்துப் பிரித்துப் பார்த்தனர்.
அதில், பெண் சிசு ஒன்று அழுது கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருந்தது அந்த சிசு.
இதையடுத்து பொதுமக்கள் குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
மருத்துவர்கள் குழந்தையைப் பெற்று அதை பாதுகாப்பான அறையில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
தவறான காரணத்தினாலோ அல்லது பெண் சிசு வேண்டாம் என்று நினைத்தவர்களோ இப்படி சாக்குப் பையில் போட்டு குழந்தையை வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications