ஏழை நர்சிங் மாணவிக்கு ஜெயலலிதா கல்வி உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசு ஒதுக்கீட்டின் கீழ் பி.எஸ்.சி நர்சிங் படிப்பில் சேர இடம் கிடைத்தும் வசதியின்மை காரணமாக தவித்து வந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி சத்தியாவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் உதவிக் கரம் நீட்டி நிதியுதவி அளித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சத்தியாவின் நிலை குறித்து செய்தி வெளியானதைப் பார்த்த ஜெயலலிதா, அந்த மாணவியின் படிப்புக்குரிய நான்கு ஆண்டு காலத்திற்கு ஆகும் செலவை ஏற்க முன்வந்துள்ளார். இதை மாணவி சத்தியாவுக்கும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், சத்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவரும், அவரது தாயாரும் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
More From
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications