காஷ்மீரில் அத்துமீறி பறந்த சீன ஹெலிகாப்டர்கள்
டெல்லி: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சீனாவின் ஹெலிகாப்டர்கள் இந்திய வான்பகுதிக்குள் வட்டமிட்டதை இந்திய ராணுவ அதிகாரிகள் இன்று உறுதி செய்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியை ஆக்ரமித்துள்ள சீனா அதற்கு அக்ஷய் சின் என பெயரிட்டுள்ளது. இந்நிலையில் அடிக்கடி இப்பகுதிக்கு அருகில் உள்ள இடங்களில் அத்துமீறி நடந்து வருகிறது.
சீன ராணுவம் கடந்த ஆண்டு சுமார் 223 முறை இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. பின்னர் மீண்டும் தங்கள் பகுதிக்குள் திரும்பியுள்ளது.
இதே போல் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி இரண்டு சீன ஹெலிகாப்டர்கள் இந்திய பகுதிக்கு வந்து சென்றுள்ளது. அப்போது அது உணவு பொருட்கள், பெட்ரோல், மண்எண்ணெய் போன்றவற்றை சுமந்து சென்றுள்ளது.
சீனாவின் இந்த எம்ஐ வகை ஹெலிகாப்டர்களை பாங்காக் ஏரி பகுதியில் வசித்து வரும் மக்கள் நேரிடையாக பார்த்துள்ளனர். அதே நேரத்தில் சீன ராணுவம் இந்த மாதத்தில் மட்டும் சுமார் 26 முறை இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வெளியேறியுள்ளது.
இது குறித்து இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு செய்தி தொடர்பாளர் கர்னல் கச்சாரி கூறுகையில்,
இரண்டு மாதங்களுக்கு முன் சீன ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது. இதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இதனால் யாரும் பயம் கொள்ள தேவையில்லை. இது தொடர்பாக சீனாவிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்றார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications