அரசு திட்டத்திற்கு எதிராக புதிய தமிழகம் மும்முனை போராட்டம்
மதுரை: ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் மெகா ஊழல் திட்டமாக மாறி வருவதை கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில், புதிய தமிழகம் கட்சியின் செயற்குழு கூட்டம் அக் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்..
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெற தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் மத்திய, மாநில அரசுகளால் கொண்டு வரப்பட்டது.
ஆனால், இந்த திட்டத்தில், நடக்கும் பல முறைகேடுகளால் இத் திட்டம் மெகா ஊழல் திட்டமாக மாறியுள்ளது. இதில், பெண்கள் தான் 90 சதவீதம் பேர் வேலை செய்கின்றனர்.
இவர்களுக்கு பல இடங்களில் ஒரு நாள் சம்பளமாக 20 முதல் 60 ரூபாய் வரை தான் கொடுக்கப்படுகின்றது. இதை கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மும்முனை போராட்டம் நடத்தப்படும்.
செப்டம்பர் 9 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடுத்து, சென்னையில் பேரணி நடைபெறும். மூன்றாவது கட்டமாக டில்லியில் லோக்சபாவை நோக்கி பேரணி நடத்தப்படும்.
புதிய தமிழகம் 12 ம் ஆண்டு துவக்க விழா அக்டோபர் 31 ம் தேதி மதுரையில் நடத்தப்படும்.
இந்தி மொழியை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications