மீன் வலையில் பீரங்கி குண்டு-புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவரின் வலையில் பீரங்கி குண்டு சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (35). இவர் நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்.
சுமார் ஒரு கடல் மைல் தூரம் சென்ற மணிவண்ணன், கடலில் வலையை வீசினார். அப்போது அவர் வலையில் அதிக எடையுடன் ஒரு பொருள் சிக்கியது.
இதையடுத்து அவர் கரைக்கு திரும்பினார். அங்கு வலையை பிரித்து பார்த்த போது மீன்களுக்கு மத்தியில் இரும்பிலான பொருள் ஒன்று கிடந்தது.
அது, கப்பலில் இருந்து உடைந்து விழுந்த பகுதியாக இருக்கலாம் என கருதிய மணிவண்ணன் அதை விற்பதற்காக இரும்பு கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது தான் அது பீரங்கி குண்டு என்று அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக விரைந்து வந்த போலீசார் அந்த பீரங்கி குண்டை கைப்பற்றிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications